⏱️ பகுதி 1: எதிர்காலச் செயல்கள் (Future Tense)
1. நான் வருவேன்
I WILL COME
MAIN AAOONGA
मैं आऊंगा
2. நீ வருவாய்
YOU WILL COME
TUM AAOGE
तुम आओगे
3. அவன் வருவான்
HE WILL COME
VAH AAYEGA
वह आएगा
4. அவர்கள் வருவார்கள்
THEY WILL COME
VE AAYENGE
वे आएंगे
5. நான் போவேன்
I WILL GO
MAIN JAOONGA
मैं जाऊंगा
6. நீ போவாய்
YOU WILL GO
TUM JAOGE
तुम जाओगे
7. அவன் போவான்
HE WILL GO
VAH JAAYEGA
वह जाएगा
8. அவர்கள் போவார்கள்
THEY WILL GO
VE JAAYENGE
वे जाएंगे
9. நான் குடிப்பேன்
I WILL DRINK
MAIN PIYOONGA
मैं पिऊंगा
10. நீ குடிப்பாய்
YOU WILL DRINK
TUM PIYOGE
तुम पिओगे
11. அவன் குடிப்பான்
HE WILL DRINK
VAH PIYEGA
वह पिएगा
12. அவர்கள் குடிப்பார்கள்
THEY WILL DRINK
VE PIYENGE
वे पिएंगे
13. நான் சாப்பிடுவேன்
I WILL EAT
MAIN KHAOONGA
मैं खाऊंगा
14. நீ சாப்பிடுவாய்
YOU WILL EAT
TUM KHAAOGE
तुम खाओगे
15. அவன் சாப்பிடுவான்
HE WILL EAT
VAH KHAYEGA
वह खाएगा
16. அவர்கள் சாப்பிடுவார்கள்
THEY WILL EAT
VE KHAYENGE
वे खाएंगे
17. நான் வாங்குவேன்
I WILL BUY
MAIN KHAREEDOONGA
मैं खरीदूंगा
18. நீ வாங்குவாய்
YOU WILL BUY
TUM KHAREEDOGE
तुम खरीदोगे
19. அவன் வாங்குவான்
HE WILL BUY
VAH KHAREEDEGA
वह खरीदेगा
20. அவர்கள் வாங்குவார்கள்
THEY WILL BUY
VE KHAREEDENGE
वे खरीदेंगे
🗣️ பகுதி 2: அன்றாட பயன்பாட்டு வாக்கியங்கள் (Daily Usage)
21. லேப்டாப் எங்க இருக்கு
WHERE IS THE LAPTOP
LAPTOP KAHAN HAI
लैपटॉप कहाँ है
22. டிவி ஆன் பண்ணு
TURN ON THE TV
TV ON KARO
टीवी ऑन करो
23. ரிமோட் கொண்டு வா
BRING THE REMOTE
REMOTE LEKE AAO
रिमोट लेके आओ
24. ஃபேனை நிறுத்து
TURN OFF THE FAN
PANKHA BAND KARO
पंखा बंद करो
25. வண்டியை ஸ்டார்ட் பண்ணு
START THE VEHICLE
GAADI START KARO
गाड़ी स्टार्ट करो
26. வண்டியை ஓட்டு
DRIVE THE VEHICLE
GAADI CHALAO
गाड़ी चलाओ
27. தண்ணீர் பாட்டிலை மூடு
CLOSE THE WATER BOTTLE
PAANI KI BOTTLE BAND KARO
पानी की बोतल बंद करो
28. சீக்கிரம் வேலை செய்
WORK QUICKLY
JALDI KAAM KARO
जल्दी काम करो
29. ஜன்னலை திற
OPEN THE WINDOW
KHIDKI KHOLO
खिड़की खोलो
30. கதவை மூடு
CLOSE THE DOOR
DARWAZA BAND KARO
दरवाज़ा बंद करो
31. கதவைத் திற
OPEN THE DOOR
DARWAZA KHOLO
दरवाज़ा खोलो
32. லைட் ஆன் பண்ணு
TURN ON THE LIGHT
LIGHT ON KARO
लाइट ऑन करो
33. சேர் கொண்டு வா
BRING THE CHAIR
KURSI LEKE AAO
कुर्सी लेके आओ
34. புத்தகத்தை டேபிள் மேல் வை
PUT THE BOOK ON THE TABLE
KITAAB TABLE PAR RAKH DO
किताब टेबल पर रख दो
35. திறந்து படி
OPEN AND READ
KHOL KAR PADHO
खोल कर पढ़ो
36. பேனாவைக் கொடு
GIVE THE PEN
PEN DO
पेन दो
37. எழுதிக் கொண்டே இரு
KEEP WRITING
LIKHTE RAHO
लिखते रहो
38. உள்ளே வா
COME INSIDE
ANDAR AAO
अंदर आओ
39. இங்கே உட்காரு
SIT HERE
YAHAN BAITHO
यहाँ बैठो
40. அமைதியாக இரு
BE QUIET
SHAANT RAHO
शांत रहो
🚫 பகுதி 3: எச்சரிக்கைகள் மற்றும் "கூடாது" வாக்கியங்கள் (Don't / Mat)
41. போனை எடுக்காதே
DON'T PICK UP THE PHONE
PHONE MAT UTHAO
फोन मत उठाओ
42. விளையாடாதே
DON'T PLAY
MAT KHELO
मत खेलो
43. என்னிடம் நடிக்காதே
DON'T ACT WITH ME
MUJHSE NATAK MAT KARO
मुझसे नाटक मत करो
44. வாயை மூடு
SHUT YOUR MOUTH
MUH BAND KARO
मुँह बंद करो
45. பேசாமல் இரு
KEEP QUIET
CHUP RAHO
चुप रहो
46. உளறாதே டா
STOP BLABBERING
BAKWAS BAND KARO
बकवास बंद करो
47. அதிகமாக பேசாதே
DON'T TALK TOO MUCH
ZYADA MAT BOLO
ज़्यादा मत बोलो
48. ஏமாற்றாதே
DON'T CHEAT
DHOKHA MAT DO
धोखा मत दो
49. தூங்காதே
DON'T SLEEP
MAT SOO
मत सोओ
50. நான் முட்டாள் இல்லை
I AM NOT A FOOL
MAIN BEWAQOOF NAHIN HOON
मैं बेवकूफ़ नहीं हूँ
51. தொடக் கூடாது (தொடாதே)
DON'T TOUCH
MAT CHHOO
मत छूओ
52. கோபப்படக் கூடாது (கோபப்படாதே)
DON'T GET ANGRY
GUSSA MAT KARO
गुस्सा मत करो
53. தாமதம் செய்யக் கூடாது
DON'T DELAY
DER MAT KARO
देर मत करो
54. சண்டை போடக் கூடாது
DON'T FIGHT
JHAGDA MAT KARO
झगड़ा मत करो
55. அழக் கூடாது (அழாதே)
DON'T CRY
RO MAT
रो मत
56. யாரிடமும் சொல்லக் கூடாது
DON'T TELL ANYONE
KISI KO MAT BATAO
किसी को मत बताओ
57. அதை கேட்கக் கூடாது
DON'T ASK THAT
WOH MAT POOCHHO
वह मत पूछो
58. நேரத்தை வீணாக்கக் கூடாது
DON'T WASTE TIME
SAMAY BARBAAD MAT KARO
समय बर्बाद मत करो
59. கீழே விழக் கூடாது
DON'T FALL DOWN
NEECHE MAT GIRO
नीचे मत गिरो
60. நம்பிக்கையை இழக்கக் கூடாது
DON'T LOSE HOPE
UMMEED MAT CHHODO
उम्मीद मत छोड़ो
61. கத்தாதே (சத்தம் போடாதே)
DON'T SHOUT
CHILLAO MAT
चिल्लाओ मत
62. தனியாக வெளியே போகாதே
DON'T GO OUT ALONE
AKELE BAHAR MAT JAO
अकेले बाहर मत जाओ
63. பயப்படக் கூடாது (பயப்படாதே)
DON'T BE AFRAID
DARO MAT
डरो मत
64. கவலைப்படக் கூடாது (கவலைப்படாதே)
DON'T WORRY
CHINTA MAT KARO
चिंता मत करो
😴 பகுதி 4: தூக்கம் மற்றும் சோர்வு தொடர்பானவை (Sleep & Rest)
65. எனக்கு தூக்கம் வருகிறது
I AM FEELING SLEEPY
MUJHE NEEND AA RAHI HAI
मुझे नींद आ रही है
66. உங்களுக்கு தூக்கம் வருகிறதா ?
ARE YOU FEELING SLEEPY?
KYA AAPKO NEEND AA RAHI HAI?
क्या आपको नींद आ रही है?
67. நான் தூங்கப்போகிறேன்
I AM GOING TO SLEEP
MAIN SONE JAA RAHA HOON
मैं सोने जा रहा हूँ
68. நீங்க தூங்க போகிறீர்களா ?
ARE YOU GOING TO SLEEP?
KYA AAP SONE JAA RAHE HAIN?
क्या आप सोने जा रहे हैं?
69. நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன்
I AM SLEEPING
MAIN SO RAHA HOON
मैं सो रहा हूँ
70. நீங்க தூங்குறீங்களா ?
ARE YOU SLEEPING?
KYA AAP SO RAHE HAIN?
क्या आप सो रहे हैं?
71. எனக்கு தூக்கம் வரும்
I WILL FEEL SLEEPY
MUJHE NEEND AAYEGI
मुझे नींद आएगी
72. உங்களுக்கு தூக்கம் வருமா ?
WILL YOU FEEL SLEEPY?
KYA AAPKO NEEND AAYEGI?
क्या आपको नींद आएगी?
73. தூங்குவது யார் ?
WHO IS SLEEPING?
KAUN SO RAHA HAI?
कौन सो रहा है?
74. காலையில் சீக்கிரம் எழுந்திரு
WAKE UP EARLY IN THE MORNING
SUBAH JALDI UTHO
सुबह जल्दी उठो
75. எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது
I AM VERY TIRED
MAIN BAHUT THAK GAYA HOON
मैं बहुत थक गया हूँ
76. போய் கொஞ்சம் ஓய்வு எடு
GO AND TAKE SOME REST
JAKAR THODA AARAM KARO
जाकर थोड़ा आराम करो
✅பகுதி 5: உறுதிப்படுத்தும் வார்த்தைகள் (Hai na / Confirmation tags)
77. நன்றாக உள்ளது தான / இருக்குல்ல
IT IS GOOD, ISN'T IT?
ACHCHHA HAI NA
अच्छा है ना
78. நாளைக்கு வேலை இருக்கிறது தான / இருக்குதுல்ல
THERE IS WORK TOMORROW, RIGHT?
KAL KAAM HAI NA
कल काम है ना
79. பசிக்கிறது தான / பசிக்குதில்ல
FEELING HUNGRY, RIGHT?
BHOOKH LAG RAHI HAI NA
भूख लग रही है ना
80. தூக்கம் வருகிறது தான / வருதுல்ல
YOU ARE FEELING SLEEPY, AREN'T YOU?
NEEND AA RAHI HAI NA
नींद आ रही है ना
81. குளிர் அடிக்கிறது தான
IT'S COLD, ISN'T IT?
THAND LAG RAHI HAI NA
ठंड लग रही है ना
82. சாப்பாடு இருக்கு தானே / இருக்குல்ல
THE FOOD IS THERE, RIGHT?
KHANA HAI NA
खाना है ना
83. வர்றீங்க தான ? வர்றல்ல
YOU ARE COMING, RIGHT?
AA RAHE HO NA
आ रहे हो ना
84. போறீங்க தான ? போறல்ல ?
YOU ARE GOING, RIGHT?
JA RAHE HO NA
जा रहे हो ना
85. பண்றீங்க தான ? பண்றல்ல ?
YOU ARE DOING IT, RIGHT?
KAR RAHE HO NA
कर रहे हो ना
86. மழை பெய்கிறது தானே / மழை வருதுல்ல
IT IS RAINING, ISN'T IT?
BARISH HO RAHI HAI NA
बारिश हो रही है ना
87. உனக்கு புரிந்தது தானே / புரிஞ்சிதுல்ல
YOU UNDERSTOOD, RIGHT?
SAMAJH GAYE NA
समझ गए ना
88. நீ நாளைக்கு வருவாய் தானே / வருவல்ல
YOU WILL COME TOMORROW, RIGHT?
TUM KAL AAOGE NA
तुम कल आओगे ना
89. இது உன்னுடையது தானே / உன்னோடதுல்ல
THIS IS YOURS, ISN'T IT?
YAH TUMHARA HAI NA
यह तुम्हारा है ना
🚀 பகுதி 6: உறுதிப்பாடு மற்றும் செயல்கள் (Actions & Determination)
90. நான் போயிட்டு இருக்கேன்
I AM GOING
MAIN JAA RAHA HOON
मैं जा रहा हूँ
91. என்னால் போக முடியுமா ?
CAN I GO?
KYA MAIN JAA SAKTA HOON ?
क्या मैं जा सकता हूँ?
92. நான் நிச்சயமாக போக வேண்டும்
I MUST DEFINITELY GO
MUJHE ZAROOR JAANA CHAHIYE
मुझे ज़रूर जाना चाहिए
93. நீங்கள் போவீர்களா ?
WILL YOU GO?
KYA AAP JAAYENGE ?
क्या आप जाएंगे?
94. நான் போய் தான் ஆக வேண்டும்
I HAVE TO GO
MUJHE JAANA HI PADEGA
मुझे जाना ही पड़ेगा
95. என்னை தடுப்பவன் எவனும் இங்கே இல்லை
THERE IS NO ONE HERE TO STOP ME
MUJHE ROKNE WALA YAHAN KOI NAHI HAI
मुझे रोकने वाला यहाँ कोई नहीं है
96. என்னை யாராலும் தடுக்க முடியாது
NO ONE CAN STOP ME
MUJHE KOI NAHI ROK SAKTA
मुझे कोई नहीं रोक सकता
97. என்னை தடுக்க போவது யார் ?
WHO IS GOING TO STOP ME?
MUJHE ROKNE WALA KAUN HAI?
मुझे रोकने वाला कौन है?
98. எங்கே இருந்து எப்படி போகணும் ?
FROM WHERE AND HOW TO GO?
KAHAN SE KAISE JAANA HAI
कहाँ से कैसे जाना है
99. என்னால் இதை சுலபமாக செய்ய முடியும்
I CAN DO THIS EASILY
MAIN YAH AASANI SE KAR SAKTA HOON
मैं यह आसानी से कर सकता हूँ
100. நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்
I WILL DEFINITELY WIN
MAIN ZAROOR JEETOONGA
मैं ज़रूर जीतूँगा

No comments:
Post a Comment