Monday, 30 March 2026

1000 ஹிந்தி வார்த்தை புத்தகம் வாங்குவது எப்படி ?

இந்த 100 வார்த்தைகளுக்கான வீடியோ விளக்கம் இங்கே:



1. ஹிந்தி வார்த்தைகள்.               - 250 No's

2. ஹிந்தி வினைச்சொற்கள்      - 180 No's

3. ஹிந்தி வாக்கியங்கள்              - 100 No's

4. உறவுகளின் பெயர்கள்              - 60 No's

5. எண்களின் பெயர்கள்                - 60 No's

6. மளிகை பொருட்கள் பெயர்     - 30 No's

7. பழம் வகைகளின் பெயர்கள்  - 22 No's

8. காய்கறிகளின் பெயர்கள்        - 20 No's

9. நிறங்களின் பெயர்கள்              - 15 No's

10. கிழமைகளின் பெயர்கள்        - 7 No's

11. ஆண் & பெண்களுக்கான சுய அறிமுகம்.



100 வார்த்தைகள் இலவசம்🎁, 
1000 வார்த்தைகள் ₹ 100 ரூபாய்


1. ஆம் - YES - HAAN - हाँ - ஹா(ங்)  

2. இல்லை - NO - NAHI - नहीं - நஹி  

3. சரி - OK - TEEK HAI - ठीक है - டீக் ஹை  

4. சரி - CORRECT - SAHI - सही - சஹி  

5. முற்றிலும் சரி - ABSOLUTELY CORRECT - BILKUL SAHI - बिल्कुल सही  

6. தவறு - WRONG - GALAT - ग़लत - கலத்  

7. நல்லது - GOOD - ACHCHHA - अच्छा - அச்சா  

8. மிகவும் நல்லது - VERY GOOD - BAHUT ACHCHHA - बहुत अच्छा - பஹுத் அச்சா  

9. மிகவும் சிறப்பு - VERY EXCELLENT - BAHUT BADHIYA - बहुत बढ़िया  

10. கெட்டது - BAD - BURA - बुरा - புரா


11. மிகவும் கெட்டது - VERY BAD - BAHUT BURA - बहुत बुरा - பஹுத் புரா  

12. புதிய - NEW - NAYA - नया - நயா  

13. பழைய - OLD - PURAANA - पुराना - புராணா  

14. பெரிய - BIG - BADA - बड़ा - படா  

15. சிறிய - SMALL - CHHOTA - छोटा - ச்சோட்டா  

16. சிறந்தது - BEST - BEHTAREEN - बेहतरीन - பெஹ்தரீன்  

17. குண்டு - FAT - MOTA - मोटा - மோட்டா  

18. ஒல்லி - SLIM - PATLA - पतला - பட்லா  

19. மென்மையான - SOFT - HALKA - हल्का - ஹல்கா  

20. குளிர்ச்சி - COOL - THANDA - ठंडा - தண்டா


21. காலை - MORNING - SUBAH - सुबह  

22. மதியம் - AFTERNOON - DOPAHAR - दोपहर  

23. மாலை - EVENING - SHAAM - शाम  

24. இரவு - NIGHT - RAAT - रात  

25. பகல் / நாள் / தினம் - DAY - DIN - दिन  

26. நேற்று - YESTERDAY - KAL - कल  

27. இன்று - TODAY - AAJ - आज  

28. நாளை - TOMORROW - KAL - कल  

29. நாளை மறுநாள் - DAY AFTER TOMORROW - PARASON - परसों  

30. இரண்டு நாட்களுக்கு முன்பு / பின்பு - TWO DAYS BEFORE / AFTER - NARSON - नरसों


31. இரண்டு நாட்களுக்கு முன்பு - TWO DAYS BEFORE - DO DIN PAHALE - दो दिन पहले  

32. இரண்டு நாட்களுக்கு பின்பு - TWO DAYS AFTER - DO DIN BAAD - दो दिन बाद  

33. முந்தைய நாள் - PREVIOUS DAY - PICHHALA DIN - पिछला दिन  

34. இறுதி நாள் - LAST DAY - AAKHIREE DIN - आख़िरी दिन  

35. தேதி - DATE - TARIKH - तारीख  

36. நேரம் - TIME - WAQT - वक़्त  

37. காலம் - TIME / PERIOD - SAMAY - समय  

38. நிமிடம் - MINUTE - MINUTE - मिनट  

39. விநாடி - SECOND - SECOND - सेकंड  

40. மணி - HOUR - GHANTA - घंटा


41. வாரம் - WEEK - HAFTA - हफ़्ता  

42. மாதம் - MONTH - MAHINA - महीना  

43. ஆண்டு - YEAR - SAAL - साल  

44. திடீரென்று - SUDDENLY - ACHAANAK - अचानक  

45. ஒருவேளை - MAYBE / PERHAPS - SHAYAD - शायद  

46. என்ன ? - WHAT - KYA - क्या  

47. யார் ? - WHO - KAUN - कौन  

48. எந்த ? - WHICH - KAUNSA - कौनसा  

49. ஏன் ? - WHY - KYON - क्यों  

50. எப்படி ? - HOW - KAISE - कैसे


51. இங்கே - HERE - IDHAR / YAHAAN - यहाँ  

52. அங்கே - THERE - UDHAR / WAHAAN - वहाँ  

53. எங்கே ? - WHERE - KIDHAR / KAHAAN - कहाँ  

54. இந்த பக்கம் - THIS SIDE - IS TARAF - इस तरफ  

55. அந்த பக்கம் - THAT SIDE - US TARAF - उस तरफ  

56. எந்த பக்கம் - WHICH SIDE - KIS TARAF - किस तरफ  

57. இத்தனை - THIS MUCH - ITNA - इतना  

58. அத்தனை - THAT MUCH - UTNA - उतना  

59. எத்தனை ? - HOW MANY - KITNE - कितने  

60. இதில் - IN THIS - ISMEIN - इसमें  


61. அதில் - IN THAT - USMEIN - उसमें  

62. எதில் - IN WHICH - KISMEIN - किसमें  

63. அப்படி - LIKE THAT - AISE - ऐसे  

64. எந்த விதமாக ? - IN WHICH MANNER - KIS TARAH - किस तरह  

65. எப்போது ? - WHEN - KAB - कब  

66. எவ்வளவு ? - HOW MUCH - KITNA - कितना  

67. உள்ளே - INSIDE - ANDAR - अंदर  

68. வெளியே - OUTSIDE - BAHAR - बाहर  

69. அருகில் - NEARBY - PAAS - पास  

70. தொலைவு - DISTANCE - DOOR - दूर  


71. நேராக - STRAIGHT - SEEDHA - सीधा  

72. முன்னால் - IN FRONT - SAAMNE - सामने  

73. எதிரில் - AHEAD - AAGE - आगे  

74. பின்னால் - BEHIND - PEECHHE - पीछे  

75. வலதுபக்கம் - RIGHT SIDE - DAHINE - दाहिने  

76. இடதுபக்கம் - LEFT SIDE - BAAYE - बाएँ  

77. மேலே - UP / ABOVE - OOPAR - ऊपर  

78. கீழே - DOWN / BELOW - NEECHE - नीचे  

79. அக்கம் பக்கம் - NEARBY / AROUND - AAS-PAAS - आस-पास  

80. நீளமான - LONG - LAMBA - लंबा 


81. உயரமான - TALL - UNCHA - ऊँचा  

82. கனமான - HEAVY - BHARI - भारी  

83. எடை - WEIGHT - VAZAN - वज़न  

84. லிட்டர் - LITRE - LITAR - लीटर  

85. கிலோ - KILOGRAM - KILO - किलो

86. முழுவதும் - WHOLE - POORA - पूरा  

87. அதிகம் - MORE - ADHIK - अधिक  

88. அதிகம் - MORE - JYAADA - ज़्यादा  

89. நிறைய - MANY - BAHUT - बहुत  

90. பல மடங்கு - MANY TIMES - KAI GUNA - कई गुणा  


91. குறைவு - LESS - KAM - कम  

92. சிறிது - JUST A BIT - ZARA - ज़रा  

93. ஏதாவது - SOMETHING - KUCH - कुछ  

94. கொஞ்சம் - LITTLE - THODA - थोड़ा  

95. கொஞ்சம் கொஞ்சம் - LITTLE BY LITTLE - THODA THODA - थोड़ा थोड़ा

96. மட்டும் - ONLY - SIRF - सिर्फ  

97. போதும் - ENOUGH

 - BUS - बस  

98. போதுமான - ENOUGH - KAFI - काफी  

99. முழுவதும் - WHOLE - SARA - सारा  

100. எளிதான - EASY - SARAL - सरल  




1000-Hindi-words-PDF-100Rs


📥 100 இலவச வார்த்தைகள் PDF - டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!

முழு 1000 வார்த்தைகள் PDF-ஐப் பெற:
மேலே உள்ள லிங்க் மூலம் 100 வார்த்தைகளைப் படித்துவிட்டு,
முழு புத்தகம் தேவைப்பட்டால் WhatsApp பண்ணுங்க!

இந்த 100 வார்த்தைகளுக்கான வீடியோ விளக்கம் இங்கே:

No comments:

Post a Comment

100 Daily Use Hindi Sentences through Tamil | Spoken Hindi for Beginners | தினசரி உபயோகிக்கும் சிறிய இந்தி வாக்கியங்கள்.

⏱️ பகுதி 1: எதிர்காலச் செயல்கள் (Future Tense) 1. நான் வருவேன்   I WILL COME  MAIN AAOONGA  मैं आऊंगा 2. நீ வருவாய்  YOU WILL COME   TUM AAO...