Sunday, 29 March 2026

தமிழர்களுக்கு இந்தி பேசுவது ஏன் கஷ்டமாக உள்ளது ?

நாம் தமிழில் பயன்படுத்தும் சமஸ்கிருத வார்த்தைகளும் சில ஹிந்தியில் அப்படியே வருகிறது,

வார்த்தைகளை எளிதில் அடையாளம் கண்டு கொண்டாலும் வாக்கியங்கள் அமைக்கும் பொழுது நம் பல பெரிய சிக்கல்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் இலக்கணம் மற்றும் ஹிந்தி இலக்கணம் முற்றிலும் வேறுபட்டுள்ளது, 

தமிழில் உயிர் உள்ள மனிதன் மற்றும் விலங்குகளுக்கு மட்டுமே ஆண்பால் பெண்பால் பிரிக்கப்பட்டுள்ளது. 

எடுத்துக்காட்டாக,
  • ஆண் குழந்தை - ஆண் சிங்கம் 
  • பெண் குழந்தை - பெண் சிங்கம்,

ஆனால் ஹிந்தியில் உயிரற்ற பொருட்களுக்கும் ஆண்பால் பெண்பால் பிரித்து வைத்துள்ளனர், 

உதாரணமாக
      • கதவு ஆண் பால் - ஜன்னல் பெண்பால், 
      • பூட்டு ஆண் பால் - சாவி பெண்பால், 
      • ஷூ ஆண் பால் - செப்பல் பெண்பால்,

இந்தி முழுமையாக இலக்கணத்துடன் கற்றுக்கொள்ள விரும்பினால் 30 நாட்களில் முடியாது குறைந்தது மூன்று மாதங்களாவது பயிற்சி எடுக்க வேண்டும். 



மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். 

No comments:

Post a Comment

100+ Grocery Words in Hindi (Tamil Explanation), Daily Use Kitchen Words in Hindi.

🛒🛍️ மளிகை பொருட்கள் (Grocery Items ) 1. அரிசி - Chawal (चावल) 🍚 2. கோதுமை - Gehun (गेहूं) 3. உப்பு - Namak (नमक) 4. கருப்பு உப்பு -...