About Us



வணக்கம், 

எனது பெயர் நாகராஜ்.

 தமிழ் பேசும் மக்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை மிக எளிமையாகவும், எவ்விதக் கட்டணமுமன்றி வீட்டிலிருந்தே கற்க வேண்டும் என்பதே இந்தத் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாங்கள் வழங்குபவை:

  • தமிழ் விளக்கங்களுடன் கூடிய இந்திப் பாடங்கள்.
  • தினசரி ஆங்கில உரையாடல் பயிற்சிகள்.
  • எளிமையான இலக்கணக் குறிப்புகள்.
  • யூடியூப் வீடியோக்களுக்கான கூடுதல் விளக்கங்கள்.

எங்கள் Hindi Pesu Tamizha யூடியூப் சேனல்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அதே பயனுள்ள தகவல்களை எழுத்து வடிவில் உங்களுக்கு வழங்கவே இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.





Hindi-pesu-Tamizha, learn-Hindi-through-Tamil,

No comments:

Post a Comment

100+ Grocery Words in Hindi (Tamil Explanation), Daily Use Kitchen Words in Hindi.

🛒🛍️ மளிகை பொருட்கள் (Grocery Items ) 1. அரிசி - Chawal (चावल) 🍚 2. கோதுமை - Gehun (गेहूं) 3. உப்பு - Namak (नमक) 4. கருப்பு உப்பு -...