Monday, 30 March 2026

Learn Self Introduction in Hindi Through Tamil

 



Self Introduction in Hindi through Tamil
Learn Self Introduction in Hindi through Tamil


ஹிந்தியில் சுய அறமுகம் சொல்வது எப்படி ? 


நாம் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தாலும் புதிய இடங்களுக்கு செல்லும் பொழுது அல்லது புதிய ஊருக்கு செல்லும் பொழுது நம்மைப் பற்றிய தகவல்களை அந்த ஊரில் வசிக்கும் நபர்கள் கேட்டு விசாரிப்பார்கள்.

  1. உங்களின் பெயர் என்ன ? 
  2. உங்களின் ஊர் என்ன ? 
  3. என்ன காரணத்திற்காக இங்கு வந்துள்ளீர்கள் ?

இதே தகவல்களை நாம் வட இந்தியா செல்லும் பொழுது நம்மிடமும் விசாரிப்பார்கள் அப்பொழுது நம் நம்மைப் பற்றிய தகவல்களை தெளிவாகவும் முழுமையாகவும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் இல்லை என்றால் அங்கு குழப்பமே நிலவும். 


ஒருவேளை நாம் பேசும் மொழி அவர்களுக்கு புரியாமல் போனால் நம்மை தவறாக நினைப்பார்கள் ஒருவேளை கைகலப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. 


எனவே நாம் வட இந்தியா செல்லும் முன்பு அங்கு சென்றாள் எப்படி பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே பயிற்சி எடுத்துக் கொண்டு செல்வது மிகவும் சிறந்தது. 


அதிகபட்சம் ஹிந்தி பேச தேவைப்படுவது 

  1. நம்முடைய பெயர் சொல்வது எப்படி ? 
  2. நம்முடைய ஊரின் பெயரைச் சொல்வது எப்படி ? 
  3. நான் என்ன வேலைக்காக வந்திருக்கிறோம் என்று சொல்வது எப்படி ? 
  4. யாரை சந்திக்க வந்திருக்கிறோம் என்று சொல்வது எப்படி ? 
  5. தற்சமயம் எங்கே தங்கி இருக்கிறேன் என்று சொல்வது எப்படி ? 


இந்தத் தகவல்களையே நாம் மிகவும் முக்கியமாக தெரிந்து கள்ள வேண்டியவை ஆகும்.


இந்தப் பதிவில் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன், அடுத்த பதிவில் ஹிந்தியில் சுய அறிமுகம் சொல்வதற்கான அனைத்து நுணுக்கங்களையும் தெளிவாக சொல்லித் தருகிறேன். 

எனது குரலில் உருவாக்கப்பட்டுள்ள காணொளி இது, எந்த சந்தேகம் இருந்தாலும் நேரடியாக youtubeலோ அல்லது என்னுடைய தொலைபேசியில் அழைத்து எந்த நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம். 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻






No comments:

Post a Comment

100+ Grocery Words in Hindi (Tamil Explanation), Daily Use Kitchen Words in Hindi.

🛒🛍️ மளிகை பொருட்கள் (Grocery Items ) 1. அரிசி - Chawal (चावल) 🍚 2. கோதுமை - Gehun (गेहूं) 3. உப்பு - Namak (नमक) 4. கருப்பு உப்பு -...