பழங்களின் பெயர்கள்
1. ஆப்பிள் - SEB - ஸேப்
2. ஆரஞ்சு - SANTRA - ஸந்த்ரா
3. மாம்பழம் - AAM - ஆம்
4. வாழைப்பழம் - KELA - கேலா
5. நெல்லிக்காய் - AMLA - ஆம்லா
6. தர்பூசணி - TARBOOJ - தர்பூஜ்
7. திராட்சை - ANGOOR - அங்கூர்
8. எலுமிச்சை - NIMBU - நீம்பூ,
9. பேரிச்சம்பழம் - KHAJUR - கஜூர்
10. பப்பாளி - PAPITA - பப்பீத்தா
11. மாதுளை - ANAAR - அனார்,
12. பலாப்பழம் - KATHAL - கட்ஹல்
13. அன்னாசி - ANAANAAS - அனானாஸ்
14. முலாம்பழம் - KHARBOOJA - க்கர்பூஜா
15. நாவல்பழம் - JAMUN - ஜாமுன்
16. சப்போட்டா பழம் - CHEEKOO - சீக்கூ,
17. கொய்யாபழம் - AMROODH - அம்ரூத்,
18. சீதாப்பழம் - SEETAAPHAL - சீதா பல்
19. கரும்பு - EEKH - ஈக் - GANNA - கன்னா
20. அத்தி பழம் - ANJEER - அஞ்ஜீர்
21. பேரிக்காய் - NAASHPATI நாஷ்பதீ
22. தக்காளி - டமாடர் - TAMAATAR
23. நார்த்தங்காய் - NARANGI - நாரங்கீ
24. சாத்துக்குடி - MAUSAMI - மூஸாம்பி
காய்கறிகளின் பெயர்கள்
1. உருளைக்கிழங்கு - ஆலூ - ALOO
2. கேரட் - காஜர் - GAJAR
3. கத்தரிக்காய் - பைங்கன் - BAINGAN
4. தக்காளி - டமாடர் - TAMATAR
5. வெங்காயம் - ப்யாஜ் - PYAAJ
6. இஞ்சி - அத்ரக் - ADRAK
7. பூண்டு - லஹஸூன் - LAHSUN
8. பீட்ரூட் - சுக்கந்தர் - CHUKANDER
9. வெண்டைக்காய் - பிண்டி - BHENDI
10. சுரைக்காய் - லெளகீ - LAUKI
11. முள்ளங்கி - மூலீ - MOOLI
12. தேங்காய் - நாரியல் NARIAL
13. பட்டாணி - மடர் - MATAR
14. முட்டைக்கோசு - பத்தாகோபி - PATHTHA GOBI
15. காலிஃப்ளவர் - ஃபூல் கோபீ - PHOOL GOBHEE
16. மிளகாய் - மிர்ச்சீ - MIRCHI
17. பாகற்காய் - கரேலா - KARELA
18. புடலங்காய் - சிச்சிண்டா - CHICHINDA
19. முருங்கைக்காய் - ஸஹஜன் - SEHAJAN
20. சர்க்கரை வள்ளி - ஷக்கர் கந்த் - SHAKAR KAND
21. பீர்க்கங்காய் - TURAI - துரை
22. மஞ்சள் பூசணி (பரங்கிக்காய்) - KADDU - கத்தூ
23. காளான் - MUSHROOM - மஷ்ரூம்
24. சிவப்பு மிளகாய் - LAAL MIRCH - லால் மிர்ச்
25. பச்சை மிளகாய் - HAREE MIRCH - ஹரி மிர்ச்
26. கருப்பு மிளகு - KAALEE MIRCH - காலி மிர்ச்
27. குடை மிளகாய் - SHIMLA MIRCH - சிம்லா மிர்ச்
28. காயந்த மிளகாய் - SUKHI LAAL MIRCH - சுக்கீ லால் மிர்ச்
29. காரமான மிளகாய் - TEEKI MIRCH
தீக்கி மிர்ச்
30. பஜ்ஜி மிளகாய் - BHAJJI MIRCH - பஜ்ஜி மிர்ச்
31. கீரை - SAAG - சாக்
32. பாலக்கீரை - PALAK - பாலக்
33. கொத்தமல்லி - DHANIYA - தனியா
34. பொதினா - PUDINA - புதினா
35. கறிவேப்பிலை - CURRY PATTA - கறி பத்தா / கடி பத்தா KADI PATTA
36. முள்ளங்கி இலைகள் - MOOLI KE PATTE - மூலீ கே பத்தே
37. வெங்காயத்தாள் - HARA PYAAZ - ஹரா ப்யாஜ்
38. வெந்தயக் கீரை - METHI - மேதீ
39. காய்கறி - VEGETABLE - TARKARI / SABJI
40. பழம் - PHAL - பல்
41. புளி - IMLI - இமிலி
No comments:
Post a Comment