Tuesday, 9 June 2026

100+ Grocery Words in Hindi (Tamil Explanation), Daily Use Kitchen Words in Hindi.

🛒🛍️ மளிகை பொருட்கள் (Grocery Items )
1. அரிசி - Chawal (चावल) 🍚
2. கோதுமை - Gehun (गेहूं)
3. உப்பு - Namak (नमक)
4. கருப்பு உப்பு - Kala Namak (काला नमक)
5. இந்துப்பு - Sendha Namak
6. ஊறுகாய் - Achaar अचार 
7. சர்க்கரை - Cheeni 
8. வெல்லம் - Gud (गुड़)
9. கருப்பட்டி / பனை வெல்லம் - Taad Gud (ताड़ गुड़) 
10. கற்கண்டு - Mishri (मिश्री)
11. நாட்டு சர்கரை - Desi Khand (देसी खांड)
12. புளி - Imli (इमली)
13. சீரகம் - Jeera (जीरा)
14. கடுகு - Sarson / Rai (सरसों / राई)
15. மிளகு - Kali Mirch (काली मिर्च)
16. வெந்தயம் - Methi (मेथी)
17. பெருங்காயம் - Heeng (हींग)
18. ஏலக்காய் - Elaichi (इलायची)
19. கிராம்பு - Laung (लौंग)
20. பட்டை - Dalchini (दालचीनी)
21. பிரியாணி இலை - Tej Patta (तेज पत्ता)
22. பூண்டு - Lahsun (लहसुन)
23. இஞ்சி - Adrak (अदरक)
24. ஜவ்வரிசி - Sabudana (साबूदाना)
25. அவல் - Poha (पोहा)

26. தேயிலை (டீ தூள்) - Chai Patti (चाय पत्ती)
27. காபி தூள் - Coffee Powder (कॉफी पाउडर)
28. தேன் - Shahat (शहद)
29. ரவை – Sooji (सूजी) 
30. ஓமம் – Ajwain / அஜ்வைன் 

31. மஞ்சள் தூள் - Haldi (हल्दी)
32. மிளகாய் தூள் - Lal Mirch (लाल मिर्च)
33. மல்லித் தூள் - Dhaniya Powder (धनिया पाउडर)
34. குங்குமப்பூ - Kesar (केसर)
35. காஸ்மீரி மிளகாய் – Kashmiri Mirch (कश्मीरी मिर्च)

36. மிளகாய் வற்றல் - Sukhi Lal Mirch (सूखी लाल मिर्च)
37. கருஞ்சீரகம் - Kalonji (कलौंजी)
38. அன்னாசிப் பூ - Chakri Phool (चकरी फूल)
39. ஜாதிக்காய் - Jaiphal (जायफल)
40. ஜாதிபத்திரி - Javitri (जावित्री)

41. காய்ந்த வெந்தய இலை - Kasuri Methi (कसूरी मेथी)
42. கருவேப்பிலை (உலர்ந்தது) - Sukha Kari Patta 
43. சுக்கு - Sonth (सोंठ)
44. சோம்பு - Saunf (सौंफ)
45. கசகசா - Khas Khas (खसखस)
46. அரிசி பொரி - Murmura

🌾 சிறுதானியங்கள் மற்றும் மாவுகள் 47. கோதுமை மாவு - Gehun ka aata 
48. மக்காச்சோள மாவு - Makki ka Atta (मक्की का आटा)
49. கடலை மாவு – Besan (बेसन)
50. மைதா மாவு - Maida (मैदा)
51. அரிசி மாவு – chawal ka aata 

52. கேழ்வரகு - Ragi (रागी)
53. கம்பு – Bajra (बाजरा)
54. கொள்ளு - Kulthi Dal (कुल्थी दाल)
55. சோயா பீன்ஸ் - Soya Bean
56. சோளம் – Jowar (ज्वार)
57. ஓட்ஸ் - Oats (ओट्स)
58. தாமரை விதை - Phool Makhana (फूल मखाना)

🪔🛢️ எண்ணெய் வகைகளின் பெயர்கள் (Names of Oils )
59. எண்ணெய் - Tel (तेल)
60. எள் / நல்லெண்ணெய் - Til ka Tel (तिल का तेल)
61. கடலை எண்ணெய் - Mungfali ka Tel (मूंगफली का तेल)
62. தேங்காய் எண்ணெய் - Nariyal ka Tel (नारियल का तेल)
63. கடுகு எண்ணெய் - Sarson ka Tel (सरसों का तेल)
64. விளக்கெண்ணெய் (ஆமணக்கு) - Arandi ka Tel (अरंडी का तेल)
65. சூரியகாந்தி எண்ணெய் - Surajmukhi ka Tel (सूरजमुखी का तेल)
66. ஆலிவ் எண்ணெய் - Jaitun ka Tel (जैतून का तेल)
67. பாமாயில் - Palm Oil (पाम तेल)
68. வனஸ்பதி – Vanaspati 
69. சோயாபீன் எண்ணெய் - Soybean Tel (सोयाबीन तेल)
70. அரிசி தவிடு எண்ணெய் - Rice Bran Oil (राइस ब्रान ऑयल)


🍼🧈 பால் மற்றும் பால் பொருட்கள் (Milk and Dairy Products )

71. பால் - Doodh (दूध)
72. தயிர் - Dahi (दही)
73. மோர் - Chaach / Mattha (छाछ / मट्ठा)
74. வெண்ணெய் - Makkhan (मक्खन)
75. நெய் - Ghee (घी)
76. பாலாடைக்கட்டி - Paneer (पनीर)
77. பாலாடை - Malai (मलाई)
78. பால்கோவா - Khoya / Mawa (खोया / मावा)
79. சுண்டக்காய்ச்சிய பால் - Rabri (रबड़ी)
80. பால் பொடி – Milk Powder (दूध पाउडर)
81. ஐஸ்கிரீம் - Ice Cream (आइसक्रीम)

🥜🫘 🌰 பருப்பு மற்றும் விதை வகைகளின் பெயர்கள் (Pulses and Seeds )
82. பருப்பு (பொதுவான சொல்) - Dal (दाल)
83. துவரம் பருப்பு - Toor Dal / Arhar Dal (तूर दाल / अरहर दाल)
84. உளுத்தம் பருப்பு - Urad Dal (उड़द दाल)
85. பாசிப் பருப்பு - Moong Dal (मूंग दाल)
86. சிவப்பு பருப்பு - Masoor Dal (मसूर दाल)
87. கடலைப் பருப்பு - Chana Dal (चना दाल)
88. முழு உளுந்து - Sabut Urad (साबुत उड़द)
89. பச்சை பயறு - Sabut Moong (साबुत मूंग)
90. கொண்டைக்கடலை (கருப்பு) - Kala Chana (काला चना)
91. வெள்ளை கொண்டைக்கடலை - Kabuli Chana / Chhole (काबुली चना / छोले)
92. பச்சை பட்டாணி - Matar (मटर)
93. காய்ந்த பட்டாணி - Sookha Matar (सूखा मटर)
94. கொள்ளு - Kulthi Dal (कुलथी दाल)
95. மொச்சை - Vaal Dal (वाल दाल)
96. சப்ஜா விதை - Sabja (सब्जा)
97. ராஜ்மா (சிகப்பு காராமணி) - Rajma (राजमा)
98. நிலக்கடலை - Mungfali (मूंगफली)
99. முந்திரி - Kaju (काजू)
100. பாதாம் - Badam (बादाम)


101. உலர் திராட்சை - Kishmish (किशमिश)
102. பேரீச்சம்பழம் - Khajoor (खजूर)
103. பிஸ்தா - Pista (पिस्ता)
104. அக்ரூட் பருப்பு - Akhrot (अखरोट)
105. எள் - Til (तिल)
106. பூசணி விதைகள் - Kaddu ke Beej (कद्दू के बीज)
107. ஆளி விதை - Alsi (अलसी)
108. சூரியகாந்தி விதைகள் - Surajmukhi ke Beej (सूरजमुखी के बीज)
109. சோயாபீன் – Soybean (सोयाबीन)



🧁 பேக்கிங் பொருட்கள்
110. பேக்கிங் பவுடர் - Baking Powder (बेकिंग पाउडर)
111. சமையல் சோடா - Meetha Soda (मीठा सोडा)
112. ஈஸ்ட் - Yeast (यीस्ट)
113. கோகோ பவுடர் - Cocoa Powder (कोको पाउडर)
114. வெண்ணிலா எசன்ஸ் - Vanilla Essence (वेनिला एसेंस)
 

🥫 சாஸ் மற்றும் பிற
115. வினிகர் - Sirka (सिरका) - Vinegar 
116. சோயா சாஸ் - Soya Sauce (सोया सॉस)
117. தக்காளி சாஸ் - Tomato Ketchup (टमाटर केचप)
118. பச்சை மிளகாய் சாஸ் - Hari Mirch Sauce (हरी मिर्च सॉस)
119. மயோனைஸ் - Mayonnaise (मेयोनीज़)
120. பிஸ்கட் – Biscuit (बिस्कुट)
121. நூடுல்ஸ் – Noodles (नूडल्स)
122. பாஸ்தா – Pasta (पास्ता)
123. ஜாம் – Jam (जैम)

"முடியும் என்றால்..." | Daily Use Hindi Sentences | Learn Hindi through Tamil & English!

1. போக முடியும் என்றால் போய்விடு.  
   அகர் ஜா ஸக்தே ஹோ தோ சலே ஜாவோ.  
   अगर जा सकते हो तो चले जाओ।  
   Agar ja sakte ho toh chale jao.  
   If you can go, then go.

2. வர முடியும் என்றால் வந்துவிடு.  
   அகர் ஆ ஸக்தே ஹோ தோ ஆ ஜாவோ.  
   अगर आ सकते हो तो आ जाओ।  
   Agar aa sakte ho toh aa jao.  
   If you can come, then come.

3. விட முடியும் என்றால் விட்டு விடு.  
   அகர் சோட் ஸக்தே ஹோ தோ சோட் தோ.  
   अगर छोड़ सकते हो तो छोड़ दो।  
   Agar chhod sakte ho toh chhod do.  
   If you can let go, let it go.

4. பிடிக்க முடியும் என்றால் பிடி.  
   அகர் பகட் ஸக்தே ஹோ தோ பகட் லோ.  
   अगर पकड़ सकते हो तो पकड़ लो।  
   Agar pakad sakte ho toh pakad lo.  
   If you can catch it, catch it.

5. பார்க்க முடியும் என்றால் பார்.  
   அகர் தேக் ஸக்தே ஹோ தோ தேகோ.  
   अगर देख सकते हो तो देखो।  
   Agar dekh sakte ho toh dekho.  
   If you can see, then look.

6. நடக்க முடியும் என்றால் நட.  
   அகர் சல் ஸக்தே ஹோ தோ சலோ.  
   अगर चल सकते हो तो चलो।  
   Agar chal sakte ho toh chalo.  
   If you can walk, then walk.

7. ஓட முடியும் என்றால் ஓடு.  
   அகர் தௌட் ஸக்தே ஹோ தோ தௌடோ.  
   अगर दौड़ सकते हो तो दौड़ो।  
   Agar daud sakte ho toh daudo.  
   If you can run, then run.

8. கேட்க முடியும் என்றால் கேள்.  
   அகர் பூச் ஸக்தே ஹோ தோ பூச்சோ.  
   अगर पूछ सकते हो तो पूछो।  
   Agar pooch sakte ho toh poocho.  
   If you can ask, then ask.

100+ Grocery Words in Hindi (Tamil Explanation), Daily Use Kitchen Words in Hindi.

🛒🛍️ மளிகை பொருட்கள் (Grocery Items ) 1. அரிசி - Chawal (चावल) 🍚 2. கோதுமை - Gehun (गेहूं) 3. உப்பு - Namak (नमक) 4. கருப்பு உப்பு -...