1. போக முடியும் என்றால் போய்விடு.
அகர் ஜா ஸக்தே ஹோ தோ சலே ஜாவோ.
अगर जा सकते हो तो चले जाओ।
Agar ja sakte ho toh chale jao.
If you can go, then go.
2. வர முடியும் என்றால் வந்துவிடு.
அகர் ஆ ஸக்தே ஹோ தோ ஆ ஜாவோ.
अगर आ सकते हो तो आ जाओ।
Agar aa sakte ho toh aa jao.
If you can come, then come.
3. விட முடியும் என்றால் விட்டு விடு.
அகர் சோட் ஸக்தே ஹோ தோ சோட் தோ.
अगर छोड़ सकते हो तो छोड़ दो।
Agar chhod sakte ho toh chhod do.
If you can let go, let it go.
4. பிடிக்க முடியும் என்றால் பிடி.
அகர் பகட் ஸக்தே ஹோ தோ பகட் லோ.
अगर पकड़ सकते हो तो पकड़ लो।
Agar pakad sakte ho toh pakad lo.
If you can catch it, catch it.
5. பார்க்க முடியும் என்றால் பார்.
அகர் தேக் ஸக்தே ஹோ தோ தேகோ.
अगर देख सकते हो तो देखो।
Agar dekh sakte ho toh dekho.
If you can see, then look.
6. நடக்க முடியும் என்றால் நட.
அகர் சல் ஸக்தே ஹோ தோ சலோ.
अगर चल सकते हो तो चलो।
Agar chal sakte ho toh chalo.
If you can walk, then walk.
7. ஓட முடியும் என்றால் ஓடு.
அகர் தௌட் ஸக்தே ஹோ தோ தௌடோ.
अगर दौड़ सकते हो तो दौड़ो।
Agar daud sakte ho toh daudo.
If you can run, then run.
8. கேட்க முடியும் என்றால் கேள்.
அகர் பூச் ஸக்தே ஹோ தோ பூச்சோ.
अगर पूछ सकते हो तो पूछो।
Agar pooch sakte ho toh poocho.
If you can ask, then ask.
No comments:
Post a Comment